சீனாவில் மாணவர்கள் காதலிக்க விடுமுறை அறிவிப்பு
சீனாவில் மக்கள் தொகை கவலைகள் ஏற்கனவே உயர்ந்த நிலையை எட்டியுள்ள நிலையில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசாங்கத்தின் அரசியல் ஆலோசகர்கள் பல பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். இப்போது, பல கல்லூரிகளும் இந்த திட்டத்தை ஆதரிக்க ஒரு தனித்துவமான திட்டத்தை கொண்டு வருகின்றன. சீனாவில் உள்ள ஒன்பது கல்லூரிகள் ஏப்ரல் மாதத்தில் மாணவர்களுக்கு காதலிக்க ஒரு வாரம் விடுமுறை அளித்துள்ளன. NBC செய்திகளின்படி, Fan Mei கல்வி குழுமத்தால் நடத்தப்படும் ஒன்பது கல்லூரிகளில் ஒன்றான Mianyang Flying Vocational College, […]













