தண்டவாளத்தை விட்டு தடம் புரண்ட ரயில்
மதுராந்தகம் அருகே ரயில்வே தண்டவாளம் சீரமைக்கும் பணியின் பொழுது கூட்ஸ் வண்டியில் ஏற்றி வந்த தண்டவாள படிகள் சரிந்தால் ரயில் இன்ஜின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டதால் ரயில்வே போக்குவரத்து நிறுத்தம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தொழில்பேடு கலசங்கள் இடையில் தண்டவாள பணிகள் நடைபெற்று வருகிறது இதற்கான மூலப் பொருட்களை ஏற்றிச் சென்ற கூட்ஸ் வண்டியின் ஒரு சக்கரம் தடம் புரண்டதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் , பாண்டிச்சேரி ,திருப்பதி. சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் […]













