ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் பாரிய விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து – பலர் காயம்

பிரான்ஸில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.

நேற்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 21 பேர் காயமடைந்தனர்.

Isère மாவட்டத்தில் உள்ள Corp எனும் சிறு நகரில் இவ்விபத்து இடம்பெற்றது.

40 மாணவர்கள் மற்றும் 6 பெரியவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்று காலை 9 மணி அளவில் வீதியில் இருந்து வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளானது.

இதில் மாணவர்கள் உள்ளிட்ட 21 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இல் து பிரான்சின் Sceaux (Hauts-de-Seine) நகரைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள்

Isère மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவர்க்ளே விபத்துக்குள்ளாகினர்.

 

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content