உலகம்

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசியை Hashim Thaci போர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

போர்க்குற்றத் தீர்ப்பாயத்தால் இன்று இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1990-களில் செர்பியாவிலிருந்து கொசோவோ வன்முறையாகப் பிரிந்தபோது, ​​அல்பேனிய இனத்தைச் சேர்ந்த கொசோவோ விடுதலைப் படையின் (KLA) உயர்மட்டத் தளபதியாக இருந்த தாசி (58), கொலை, சித்திரவதை மற்றும் சட்டவிரோதக் காவலில் வைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்