ஐரோப்பா

போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைனில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

தலைநகர் கீவ் நகரில் பொருட்காட்சி அமைக்கப்பட்டு அங்கு ஜெயின்ட் வீல், ராட்டினம் போன்ற கேளிக்கை விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.

ரஷ்யா உடனான போரில் உயிரிழந்த உக்ரைன் வீரர்கள் உருவப்படங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் போரில் சேதம் அடைந்த டாங்கிகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களையும் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இதனிடையே காதல் ஜோடிகளும் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்