பொழுதுபோக்கு

எதிலும் கிடைக்காதது இதில் கிடைத்தது

மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சம்யுக்தா. இவர் தமிழில் களரி எனும் திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இதன்பின் ஜூலை காற்றில், ஏறிடா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

ஆனால், இந்த படங்களில் கிடைக்காத வரவேற்பை சமீபத்தில் வெளிவந்த வாத்தி படத்தின் மூலம் சம்யுக்தாவிற்கு கிடைத்துவிட்டது.ஆம், தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படத்தில் கதாநாயகியாக நடித்து தற்போது தமிழ் ரசிகர்களின் நெஞ்சை கொள்ளைகொண்டுள்ளார்.

இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகை சம்யுக்தா, தொடர்ந்து தமிழில் இன்னும் பல புதிய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகை சம்யுக்தாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.இதை பார்த்த ரசிகர்கள் பலரும், வாத்தி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தாவா இது என கேட்டு வருகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்