வாழ்வியல்

உடலில் மச்சம் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்.!

நெற்றியில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

விருப்பம் போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.

அன்பான வாழ்க்கைத்துணை அமைய பெற்றவர்கள்.

ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

What's the Difference Between a Mole and a Skin Tag and How Do I Get Rid of  Them?: Jennifer A Baron, M.D.: Board Certified Dermatologist

ஆண்களுக்கு உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

சகலவிதமான சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவராக இருப்பவர்கள்.

சிறுக சிறுக முன்னேறினாலும், நிலையான முன்னேற்றத்தை அடையக்கூடியவர்கள்.

வலது பக்க இடுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்.?

எதிலும் நேர்மையாக செயல்படக்கூடியவர்கள்.

அமைதியான குணநலன்களை உடையவர்கள்.

What Are Those 'Red Moles' on My Skin — And Are They Dangerous?

முதுகில் மச்சம் இருந்தால் என்ன பலன்.?

வலது பக்க முதுகில் மச்சம் இருந்தால் இலக்குகளை கொண்டவர்கள்.

எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடியவர்கள்.

ஆண்களுக்கு வலது காதில் மச்சம் இருந்தால் என்ன பலன்.?

தொழில் மூலம் முன்னேற்றம் அடைய கூடியவர்கள்.

பெற்றோர் மற்றும் வாழ்க்கை துணைவர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவார்கள்.

பெண்களுக்கு வலது காதில் மச்சம் இருந்தால் என்ன பலன்.?

பலவிதமான தொழில் அனுபவம் உடையவர்கள்.

வாழ்க்கைத் துணை வழியே இடத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும்.

மூக்கில் மச்சம் இருந்தால் என்ன பலன்.?

முன்கோபம் உடையவர்கள்.

மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

ஆடம்பரப் பொருட்களின் மீது விருப்பம் இல்லாதவர்கள்.

(Visited 17 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content