உலகம்

வெனிசுலா நிலநடுக்கம் – 05 நாட்கள் மீட்பு பணியில் 33 பேர் மீட்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட   இரட்டை நிலநடுக்கங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று 05 ஆவது நாளாக தொடர்கிறது.

தற்போதுவரை இடிபாடுகளில் சிக்கியிருந்த 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பல்லாயிரக்கணக்கானோர்  மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயமானவர்களில் பெரும்பாலான குழந்தைகளும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த நிலநடுக்கங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1400 ஐக் கடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலமான கடலோர லா குவைராவில் வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்