இலங்கை செய்தி

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகித அறிக்கையின்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நிலையானதாக உள்ளது.

இதன்படி  கடந்த வாரம் 306.38 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 306.18 ரூபாவாக குறைந்துள்ளது. 320.03 ரூபாவாக ஆக காணப்பட்ட விற்பனை பெறுமதியானது 319.96 ரூபாவாக குறைந்துள்ளது.

மக்கள் வங்கி – அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 303.63 மற்றும் 320.97 ரூபாவாக உள்ளது.

கொமர்ஷல் வங்கி – அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 304.84 மற்றும் 318 ரூபாவாக உள்ளது.

சம்பத் வங்கி – அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 306 மற்றும் 321 ரூபாவாக உள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை