இலங்கை

இலங்கையில் 300 ரூபாய்க்கு கீழ் மட்டத்தில் குறைந்தது அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி!

அமெரிக்க டாலரில் விற்பனை விலை 300 ரூபாய்க்கு  கீழ் மட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகித அட்டவணையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை இன்று (02.10 )  290 ரூபாய் 30 சதமாகவும்   விற்பனை விலை  299 ரூபாய் 35 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதனால் டாலரின் விற்பனை விலை  ஜூன் 08, 2023க்குப் பிறகு முதன்முறையாக 300க்குக் கீழே வந்திருப்பது சிறப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்