உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் பணவீக்கம் சாதனை அளவு உயர்வு – 03 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!

அமெரிக்காவின் பணவீக்கம் கடந்த 03 ஆண்டுகளில் முதல் முறையாக 04 சதவீதத்தை கடந்துள்ளது.

பிப்ரவரி 28 அன்று போர் தொடங்குவதற்கு முன்பு பதிவான 2.4 சதவீதத்தை விட, மே மாதத்தில் பணவீக்க விகிதம் 4.2 சதவீதத்தால் உயர்ந்துள்ளது.

இந்த பணவீக்க அதிகரிப்புக்கு, கடுமையாக உயர்ந்துள்ள எரிசக்தி செலவுகளே முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் எரிசக்தி செலவுகள்  நுகர்வோர் பொருட்களின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இதனால் மக்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து எரிவாயு விலைகள் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன.

அமெரிக்காவில் ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி விலை தற்போது $4.15 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,