ஐரோப்பா

பிரான்ஸில் ஓய்வூதியம் பெறும் முதியவருக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் ஓய்வூதியம் பெறும் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Pontoise (Val-d’Oise) நகரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஓய்வூதியம் பெறும் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றது.

இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ பரவியதை அடுத்து, தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.

75 தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் சிக்கியிருந்த முதியவர் ஒருவர் உடல் கருகி பலியானார்.

 

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்