ஐரோப்பா செய்தி

வடகொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் : ஸ்டாமரின் அறிவிப்பால் சலசலப்பு!

பிரித்தானியா வடகொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதாக பிரதமர் ஸ்டாமர் அறிவித்ததை தொடர்ந்து கொமன்ஸ் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

கொமன்ஸ் அவை இன்று ஆரம்பமாகிய நிலையில், பிரதமர் ஸ்டாமர் லிபரல் டெமாக்ரட் தலைவர் சர் எட் டேவிக்கு ( Sir Ed Davey) பதிலளித்துக்கொண்டிருந்தார்.

இதன்போது தனது அரசாங்கம் பல்வேறு நாடுகளுடன் செய்துள்ள ஒப்பந்தங்களை அவர்பட்டியலிட்டார்.

இந்நிலையில் தென்கொரியாவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தங்களை பட்டியலிடுவதற்கு பதிலாக வடகொரியாவின் பெயரை அறிவித்தார்.

இதனால் சபையில் சிலமணிநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!