இலங்கை

வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்த கொழும்பு பங்கு பரிவர்த்தனை!

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இலங்கையில் முதன்முறையாக 14,000 புள்ளிகளைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.

அதன்படி, இன்றைய தினம் 150.72 புள்ளிகளைப் பெற்று அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,035.81 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன் எஸ் அன்ட் பி எஸ்எல் 20 பங்கு விலைச் சுட்டெண் 4,186 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் 7.35 பில்லியன் ரூபாய் மொத்த புரள்வாக பதிவாகியுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்