உலகம்

அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கு நெருக்கடி

  • June 23, 2026
  • 0 Comments

அமெரிக்கக் குடியுரிமை கோரும் சட்டப்பூர்வ குடியேறிகளிடம் விண்ணப்பக் கட்டணமாக கூடுதலாக 570 டொலரை வசூலிக்கும்  அதே வேளையில், குறைந்த வருமானம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கான விலக்குகள் மற்றும் கட்டணக் குறைப்புகளை நீக்கும் திட்டமொன்றை ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் (DHS) முன்மொழியப்பட்டுள்ள இந்த திட்டமானது, குடியுரிமை பெறுவதற்கான முழு செலவும் விண்ணப்பதார்களையே சாரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் லட்சக்கணக்கான சட்டப்பூர்வ நிரந்தரக் குடியிருப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். […]