சசெக்ஸ் கோமகனும் கோமகியும் அமெரிக்காவில் இருந்து பிரித்தானியாவிற்கு இடம்பெயர திட்டம்
சசெக்ஸ் கோமகனும் கோமகியும் இந்த மாத இறுதியில் தமது குடும்பத்துடன் பிரித்தானியாவிற்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. ‘தி டெய்லி டெலிகிராஃப்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஹாரியும் மேகனும் லண்டனுக்கு அருகில் உள்ள தனியார் இல்லத்தில், (அரச குடும்பம் சாராத இல்லத்தில்) வசிக்க உத்தேசித்துள்ளதாக கூறப்பட்டடுள்ளது. இந்தத் தம்பதியரின் குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லில்லிபெட், செப்டம்பர் மாதம் பிரித்தானிய பாடசாலையொன்றில் தங்கள் படிப்பைத் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் குறித்து மன்னர் சார்லஸுக்குத் […]





