கறுப்பு கொடி பறக்கவிடுவது தவறு கிடையாது: யாழ்.பல்கலை மாணவர்களுக்காக சுரேஷ் களத்தில்!
“யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என்ற பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது.” இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் Suresh Premachandran தெரிவித்துள்ளார். போராட்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத்தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் விசேட அறிக்கையொன்றின் ஊடாக அவர் வலியுறுத்தியுள்ளார். “இலங்கை என்பது சிங்கள, தமிழ் இராசதானிகளாக பிளவுபட்டு இருந்ததென்பதும் 1883ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் தமது நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஒன்றிணைத்த இராசதானிகளை சிலோன் […]












