அரசியல் இலங்கை செய்தி

ரணில், சஜித் ஒன்றிணைய வேண்டும்: நாமல் மீண்டும் வலியுறுத்து!

  • February 9, 2026
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியும் UNP , ஐக்கிய மக்கள் சக்தியும் SJP ஒன்றிணைய வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa மீண்டும் வலியுறுத்தியுள்ளார். எனினும், மேற்படி தரப்புகளுடன் இணைந்து செயல்படுவதற்கு தமது கட்சி முடிவெடுக்கவில்லை எனவும் அவர் கூறினார். “மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்காக இந்த அரசாங்கம் குரல் எழுப்புகின்றது. எனவே, அங்கு தேர்தலை நடத்தும் என நம்புகின்றோம். ஜனநாயகம் பற்றி […]

இந்தியா செய்தி

இந்தியா, மலேசியாவுக்கிடையில் 11 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • February 9, 2026
  • 0 Comments

இந்தியா India மற்றும் மலேசியாவுக்கிடையில் Malaysia 11 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் மோடி Modi மற்றும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் Anwar Ibrahim ஆகியோர் முன்னிலையிலேயே மேற்படி ஒப்பந்தங்கள் நேற்று கைச்சாத்திடப்பட்டன. பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, ஊழல் தடுப்பு நடைமுறைகள் மற்றும் ஐ.நா. அமைதிப் படைக்கு பங்களிப்பது உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்றுவது தொடர்பான ஒப்பந்தங்களே இவையாகும். கோலாலம்பூரில் செயல்படும் மலேசிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும். மலேசிய மாணவர்களுக்கு திருவள்ளுவர் […]

செய்தி விளையாட்டு

T20 World Cup இன்றைய 3 ஆட்டங்கள் தொடர்பான விபரம்!

  • February 9, 2026
  • 0 Comments

  T20 உலகக்கிண்ண தொடரில் இன்றும் (09) மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கமைய 7 ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலி Italy மற்றும் ஸ்கொட்லாந்து Scotland அணிகள் மோதுகின்றன. இந்தியாவில் Eden Gardens நடைபெறும் குறித்த போட்டி அந்நாட்டு நேரப்படி முற்பகல் 11 AM அணிக்கு ஆரம்பமாகும். 8 ஆவது லீக் ஆட்டத்தில் ஓமான் Oman , சிம்பாப்வே Zimbabwe அணிகள் களம் காண்கின்றன. கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் அப்போட்டி இலங்கை நேரப்படி மாலை 3 […]