8 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு: வெனிசுலாவில் மரணத்தை வென்ற மனிதன்
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் 8 நாட்களாகச் சிக்கியிருந்த நபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 140 டன் எடை கொண்ட இடிபாடுகளுக்கு அடியில் ஹெர்னான் கில் (Hernán Gil) இருக்கும் இடத்தை அவசரக்கால மீட்புப் படையினர் கண்டறிந்தனர். அதன் பிறகு, 100 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அவரைப் பத்திரமாக வெளியே மீட்டுள்ளனர். இந்த மீட்பு நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்ட சிலி நாட்டைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஒருவர், “சந்தேகத்திற்கு […]













