இங்கிலாந்து முழுவதும் பனி, உறைபனி எச்சரிக்கை
இங்கிலாந்து மற்றும் மிட்லாண்ட்ஸின் சில பகுதிகளில் அதிக பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கையானது பிற்பகல் 2 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது கிழக்கு நோக்கி நகரும் கனமழை, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தின் உயரமான பகுதிகளில் பனியாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், 3 செ.மீ வரை பனிப்பொழிவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. உறைபனி மழை மற்றும் பனி சூழ்ந்த நிலைமைகள் சாலைகள் மூடப்படுவதற்கும், பொதுப் போக்குவரத்து தடைபடுவதற்கும், […]



