உலகம்

ஈராக்கில் இருந்து ஏவப்படும் ட்ரோன்கள் – சவுதியின் குழாய் வழித்தடம் பாதிப்பு

  • September 12, 2026
  • 0 Comments

ஈராக்கிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்களால் கிழக்கு-மேற்கு’ (East–West) குழாய் வழித்தடம் தாக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா நேற்று அறிவித்துள்ளது. “ஈராக்கிலிருந்து வந்த பல ட்ரோன்கள் ரியாத் மற்றும் மதீனா பகுதிகளில் உள்ள கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடத்தை குறிவைத்துத் தாக்கியதாகவும் இந்த தாக்குதலில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குழாய் வழித்தடத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈராக் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய பதில் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்றும், அப்பகுதியில் இருந்து வரும் தாக்குதல்களை தடுக்க அந்நாட்டு […]