ஐரோப்பா செய்தி

சியூட்டா எல்லையில் இருந்து 12 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல்

ஸ்பெயின்  சியூட்டா எல்லை பகுதிக்கு வருகை தந்து தஞ்சம் கோரிய 12 பேரை  மொரோக்கோவிற்கு திருப்பி அனுப்பியுள்ளது.

ஜூலை மாதம் நடந்த பாரிய எல்லை கடப்பிற்கு பிறகு நிகழ்ந்த முதல் நாடுகடத்தலாக இது காணப்படுகிறது.

இது தொடர்பில் விளக்கமளித்துள்ள உள்துறை அமைச்சகம், அவர்களைப் பெற்றுக்கொள்ள மொராக்கோ ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அந்தக் குழுவினர் மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அவர்கள் தற்போது மொராக்கோவின் எல்லைக்குள் தங்கியிருப்பதாகவும் கூறியுள்ளது.

அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை அல்லது தேசிய இனங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

ஸ்பெயினின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி