பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களுக்குத் தடை விதிக்க ஸ்டாமர் அழைப்பு!
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களுக்குத் தடை விதிக்க பிரித்தானிய பிரதமர் செர் கெய்ர் ஸ்டாமர் அழைப்பு விடுத்துள்ளார். பிரான்சில் காணப்படுவது போல, பேரணிகளைத் தடுப்பது யூத-எதிர்ப்பை எதிர்த்துப் போராடுவதற்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் மீண்டும் நடைபெறும் பேரணிகள் யூத சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் குறிப்பிட்ட அவர், யூத-எதிர்ப்பைச் சமாளிக்க ‘சமூகம் தழுவிய பதில் நடவடிக்கை’ தேவை என்றும் வலியுறுத்தினார். கோல்டர்ஸ் கிரீனில் இரண்டு யூதர்கள் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தல் […]




