உலகளாவிய பாதுகாப்பு வங்கியை அமைக்கிறது கனடா
உலகளாவிய பாதுகாப்பு வங்கி ஒன்றை அமைப்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் கனடா இறங்கியுள்ளது. அடுத்த வாரம் துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் இதற்குரிய நகர்வு முன்னெடுக்கப்படும். அமெரிக்கா தலைமையிலான பாரம்பரிய உலக ஒழுங்குமுறை உடைந்து வருவதாகக் கருதும் கனடா பிரதமர் மார்க் கார்னி, அதற்கு மாற்றாக ‘நடுத்தர சக்தி நாடுகளின்’ கூட்டணி ஒன்றை உருவாக்க இந்த ஆண்டு அழைப்பு விடுத்திருந்தார். அதன் ஒரு பகுதியாக, இந்த ‘ பாதுகாப்பு மற்றும் நெகிழ்ச்சி வங்கி’ […]













