நிர்வாணப் படங்களை எடுப்பதையோ, பகிர்வதையோ தடுக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களிடம் கோரிக்கை
குழந்தைகள் தங்கள் அலைபேசிகள் மற்றும் டேப்லெட்களில் நிர்வாணப் படங்களை எடுப்பதையோ, பகிர்வதையோ அல்லது பார்ப்பதையோ தடுக்குமாறு ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களிடம் பிரித்தானிய கலாச்சாரத் துறை அமைச்சர் லிசா நண்டி Lisa Nandy கேட்டுக்கொண்டார். ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ House of Commons அவையில் உரையாற்றும்போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அரசாங்கம் “முடிந்தவரை விரைவில்” இதற்கான சட்டத்தைக் கொண்டுவரும் என்றும் அவர் அறிவித்தார். இத்தகைய நடவடிக்கைகளைத் தாமாகவே முன்வந்து மேற்கொள்ளுமாறு, ஆப்பிள் மற்றும் […]



