“அணுசக்தி தளங்கள் மீது கை வைத்தால்” : ட்ரம்ப்புக்கு தெஹ்ரான் நேரடி எச்சரிக்கை
ஈரானிய அணுசக்தி தளங்களுக்கு எதிரான தனது அச்சுறுத்தல்களை டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்தால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க இலக்குகள் மீதும் ‘சக்திவாய்ந்த தாக்குதலை’ தொடுப்போம் என்று தெஹ்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. கணிசமாக சேதமடைந்த நடன்ஸ் யுரேனியம் செறிவூட்டும் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள, ‘பிக்காக்ஸ் மலை’ (Pickaxe Mountain’) அணுசக்தி தளம் மீது அமெரிக்கா மிக விரைவில்’ தாக்குதல்களை தொடங்கும் என ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. IRGCயுடன் இணைந்த ஃபார்ஸ் செய்தி நிறுவனம் […]




