இலங்கை

பதவியுயர்வுடன் கொழும்பு கடற்படை தலைமையகத்திற்கு இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி

  • July 21, 2026
  • 0 Comments

பதவியுயர்வுடன் இடமாற்றம் பெற்று செல்லும் வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம்   மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, வட மாகாணத்தில் தனது பணிக்காலத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டவர், வழங்கப்பட்ட ஒத்துழைப்பிற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகேவின் சேவையைப் பாராட்டிய மாவட்ட செயலர், அவரின் புதிய […]