உலகம்

நைஜரில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட 308 பேர் பத்திரமாக மீட்பு

  • August 6, 2026
  • 0 Comments

வடக்கு நைஜர் மற்றும் குவாரா மாநிலங்களில் ஆயுததாரிகளில் கடத்தப்பட்ட 308 பேரை நைஜீரிய பாதுகாப்புப் படைகள் பத்திரமாக மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கூட்டுப் பாதுகாப்புக் குழுவால் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை என்று ஜனாதிபதி போலா தினுபு (Bola Tinubu) விவரித்தார். மீட்கப்பட்டவர்களில் 163 பேர் குவாராவின் கயாமா மாவட்டத்தில் உள்ள வோரோ சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், மேலும் 145 பேர் அண்டை மாநிலமான நைஜரிலிருந்து கடத்தப்பட்டவர்கள் என்றும் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட […]

உலகம்

நைஜரில் விமான நிலையத்தை முற்றுகையிட்ட கிளர்ச்சி படையினர் – 35 பேர் பலி

  • June 19, 2026
  • 0 Comments

ஆப்பிரிக்காவின்   நைஜரில் உள்ள தியோரி ஹமானி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (18) துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது, இதில்  35 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் நாட்டின் மிகப்பெரிய விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை தொடர்ந்து இரு தரப்பிற்கும் மோதல் வெடித்தது. இதில் 22 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக  நைஜரின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் […]