கலப்பினப் போரை நேட்டோ நாடுகள் பொறுத்துக்கொள்ளக் கூடாது – மேத்யூ
நேட்டோ உறுப்பு நாடுகள் வேண்டுமென்றே நடத்தப்படும் கலப்பினப் போர் நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ளக் கூடாது என்று அமெரிக்கத் தூதர் மேத்யூ விட்டேக்கர் Matthew Whitaker தெரிவித்துள்ளார். இத்தாலியில் நடந்த ஒரு வணிக மாநாட்டில் பேசிய அவர், இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஜெர்மனியின் லீப்ஜிக்/ஹாலே விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் முயற்சி, மற்றும் உக்ரைன் மீதான தாக்குதலில் பிற ஐரோப்பிய நாடுகளை ஊடுருவிய ட்ரோன்கள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். […]



