இந்தியா

காலனித்துவ ஆட்சியின்போது கைப்பற்றப்பட்ட நாகா இனத்தவர்களின் எச்சங்கள் ஒப்படைப்பு

  • November 10, 2026
  • 0 Comments

பிரித்தானியர்களின்  காலனித்துவ ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட  39 பேரின்  எச்சங்களை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகம் நேற்று நாகா சமூகத்தினரிடம் ஒப்படைத்துள்ளது. மியான்மருடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தைச் சேர்ந்த சுமார் 30 பேர், இந்நிகழ்விற்காக பிரித்தானியாவிற்கு பயணம் செய்திருந்தனர். பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகத்தில் (Pitt Rivers Museum) நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏராளமானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன் இரு தரப்பினரும் இந்த ஒப்படைப்பு குறித்த முறையான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, ​​உரையாற்றிய அருங்காட்சியகத்தின் இயக்குனர்  […]