இந்தியா

மகாராஷ்டிராவில் மகளிர் மருத்துவமனையில் தீவிபத்து – 03 பச்சிளங் குழந்தைகள் உயிரிழப்பு

  • August 24, 2026
  • 0 Comments

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 03 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள NICU-வில் இருந்த வென்டிலேட்டர் திடீரென வெடித்ததைத் தொடர்ந்து, தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது, ​​NICU-வில் சுமார் 39 பச்சிளங்குழந்தைகள் இருந்தன. பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக குழந்தைகளை அந்தப் பிரிவிலிருந்து […]

இந்தியா

மகாராஷ்டிராவில் பிறந்தநாள் கேக்கை உட்கொண்ட 07 பேர் மருத்துவமனையில் அனுமதி

  • August 16, 2026
  • 0 Comments

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தநாள் கேக்கை உட்கொண்ட 07 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளின்படி, அந்தக் குழுவினருக்கு உணவு நஞ்சூட்டல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, பிறந்தநாள் விழாவில் இருந்த அனைத்து உணவு மற்றும் பானங்களும் சுகாதார அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டன. அதில், பிறந்தநாள் கேக்கில் இறந்த பல்லி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.அதன்படி, கேக்கைத் தயாரித்த கடை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உணவு நஞ்சூட்டலால் பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்நிலையும் தற்போது குணமடைந்துவிட்டதாக […]