சமூக ஊடகத் திட்டம்: ஆஸ்திரேலியாவின் நகர்வுக்கு அமெரிக்கா போர்க்கொடி
சமூக ஊடகங்களின் அல்காரிதம்களைக் (algorithms) கட்டுப்படுத்துவதற்கான கன்பராவின் திட்டங்களை டிரம்ப் விமர்சித்துள்ள நிலையில், அமெரிக்காவுடனான தங்களது உறவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. சமூக ஊடகப் பயனாளர்கள் அல்காரிதம் பரிந்துரைகளில் இருந்து விலகிக் கொள்ளும் (opt out) வாய்ப்பை வழங்கும் வரைவுச் சட்டத்தை ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களது சமூக ஊடகப் பக்கங்களைச் சுயமாக நிர்வகித்துக் கொள்ள முடியும். இந்தச் சட்டத்திற்குப் பணியாத சமூக ஊடக நிறுவனங்களுக்கு […]













