ஐரோப்பா

லேசார் மூலம் ஆளில்லா விமானம் அழிப்பு – போர்களத்தில் சாதனை படைத்த உக்ரைன்

  • November 26, 2026
  • 0 Comments

ஜெட்-இயந்திர ஆளில்லா விமானமொன்றை உக்ரைன் அதிகாரிகள் லேசார் தொழில்நுட்பம் மூலம் சுட்டு வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். இது  ரஷ்ய வான்வழித் தாக்குதல்களை முறியடிக்கும் முயற்சிகளில் உக்ரைன் அடைந்துள்ள புதிய முன்னேற்றத்தை குறிக்கிறது. முக்கிய உள்கட்டமைப்பு வசதியைப் பாதுகாக்க நிறுவப்பட்ட “ப்ளிஸ்க்” லேசர் அமைப்பு, ஒரு ஜெரான் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக, உக்ரைன் ஜனாதிபதி  வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பாதுகாப்பு தொழில்நுட்ப ஆலோசகர் செர்ஹி பெஸ்க்ரெஸ்ட்னோவ், தெரிவித்துள்ளார். இது தொடர்பில் டெலிகிராமில் அவர் இட்டுள்ள பதிவில், “போர்ச் சூழல்களில் […]