அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் – அர்ச்சுனாவுக்கு யாழ் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் யாருக்கு எதிராகவும் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவதை நிறுத்த வேண்டுமென நீதிமன்றம் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளது.தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் தனக்கு பேச்சு சுதந்திரம் இருப்பதாக அர்ச்சுனா தெரிவித்த நிலையில், அதை நீதிமன்றம் நிராகரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் என்றாலும் அவருக்கும் சாதாரண பொதுமகனுக்கும் ஒரே சட்டமே பொருந்துமென்றும், யாருக்கும் எதிராக ஆதாரமற்ற அவதூறுகளை பரப்ப முடியாதென்றும் தெரிவித்துள்ளது. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை புற்றுநோய் வைத்தியர் கிருசாந்திக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் […]



