உலகம்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – நெதன்யாகுவிற்கு பின்னடைவு, ட்ரம்பின் ஆதரவால் பலனில்லை

  • October 20, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மறுதேர்தல் முயற்சிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  வழங்கிய வெளிப்படையான ஆதரவு எந்தவித ஊக்கத்தையும் அளிக்கவில்லை. மாறாக, அது அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று  கருத்து கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. அக்டோபர் 27 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கருத்து கணிப்புகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என அந்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் 120 இடங்களில் நெதன்யாகுவின் ‘லிகுட்’ (Likud) கட்சிக்கு 21 இடங்களும், அவரது […]