உலகம்

இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்புக்கு ஆதரவு – அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் பெண்

  • September 12, 2026
  • 0 Comments

‘இஸ்லாமிக் ஸ்டேட்’ (Islamic State) அமைப்புக்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆப்கானிஸ்தான் பெண் ஒருவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு “அந்நிய பயங்கரவாதிகளை” (alien terrorists) வெளியேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட, அதிகம் அறியப்படாத நீதிமன்றத்தின் மூலம் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். குறித்த நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட முதல் வழக்கு இதுவாகும். டெக்சாஸில் சட்டப்பூர்வ நிரந்தரக் குடியேறியாக வசித்து வந்த 47 வயதான நசிரா ஹாஜி ஜாதா (Nazira Haji Zada), ஜூலை மாதம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, […]