முதல் மடிக்கக்கூடிய (foldable) தொலைபேசியான ஐபோன் டுயோ அறிமுகம்
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய (foldable) தொலைபேசியான ‘ஐபோன் டுயோ’வை (iPhone Duo) அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் டுயோ விரித்து வைக்கும்போது இதுவரை வந்ததிலேயே மிகவும் மெல்லிய ஐபோனாகத் திகழ்கிறது; இதில் இரண்டு திரைகள் உள்ளன – ஒன்று வெளிப்புறத்திலும், மற்றொன்று புத்தகத்தைப் போல விரிக்கும்போது தெரியும் பெரிய திரையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஜான் டெர்னஸ், பிற நிறுவனங்களின் மடிக்கக்கூடிய தொலைபேசிகள் வெறும் இரண்டு […]



