இலங்கை

வடக்கு, கிழக்கின் பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் அரசாங்கம் – தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

  • November 23, 2026
  • 0 Comments

இந்தியா நிதியுதவி வழங்கத் தயாராக இருந்தபோதிலும், காங்கேசன்துறை (KKS) துறைமுகம் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் விருப்பமின்றி இருப்பதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) தலைவருமான தொல். திருமாவளவன், குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாண பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், இத்தகைய மேம்பாடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்ற […]