ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – உடல் கருகி நால்வர் பலி
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro) நேற்று இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூவர் கொலம்பிய சுற்றுலாப் பயணிகள் என பிரேசிலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிகவும் அடர்ந்த தாவரங்களைக் கொண்ட மலைப்பகுதி காடான திஜூகா தேசிய பூங்காவில் ( Tijuca National Park) அந்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில் விமானியும் மூன்று பெண்களும் “தீயில் கருகி உயிரிழந்ததாக தீயணைப்பு வீரர்கள் உறுதிப்படுத்தினர். மேலும், செங்குத்தான, எளிதில் சென்றடைய […]



