ஐரோப்பா

ISIS பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த 08 பிரான்ஸ் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை

  • November 26, 2026
  • 0 Comments

ISIS பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தமைக்காக ஈரான் நீதிமன்றம் 08 பிரான்ஸ் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. விசாரணையின் போது, ​​பெரும்பாலான சந்தேக நபர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், அனைவரும் அந்தக் குழுவில் சேர்ந்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்களில் சிலர் பிரான்சுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். அதேநேரம் ஏராளமான ஜிஹாதிகள் மீதான வழக்கு விசாரணைகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதேபோன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் மேலும் இரண்டு பிரெஞ்சு பிரதிவாதிகளுக்கு 15 ஆண்டுகள் […]