ஐரோப்பிய நாடுகளில் அச்சத்தை விதைக்க புடின் சதித்திட்டம் – ஜெர்மனி எச்சரிக்கை
உக்ரைன்-போலந்து எல்லைக்கு அருகே ரயில் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், ஐரோப்பாவில் அச்சத்தை விதைப்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் திட்டமிட்டு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையாகும் என்று ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் Boris Pistorius தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “நாம் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், ஆத்திரமூட்டல்களுக்கு ஆளாகாமல் இருப்பதும் மிக முக்கியம் என்றார். அதே வேளையில், நம்மைத் தற்காத்துக்கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்பதையும், நிலைமை தீவிரமடைந்தால் ஒருபோதும் பின்வாங்க […]



