உலகம்

எல் நினோ தாக்கம் – பனாமாவில் அவசரநிலை அறிவிப்பு, கப்பலின் எண்ணிக்கையும் குறைப்பு

  • September 5, 2026
  • 0 Comments

எல் நினோ வானிலை நிகழ்வால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, பனாமா கால்வாய் வழியாக செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்வாய்க்கு நீர் வழங்கும் இரண்டு செயற்கை ஏரிகளில் நீர்மட்டம் குறைந்ததால் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பனாமா கால்வாய் ஆணையம் கூறியது. இதற்கமைய கப்பல்களின் எண்ணிக்கை 36 இல் இருந்து 32 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே எல்நினோ காரணமாக பனாமா நாடு தழுவிய அசரநிலையையும் பிறப்பித்துள்ளது. நாற்பது […]