உலகம்

பிலிப்பைன்ஸில் இரண்டு தனித்தீவுகளை மேம்படுத்தும் மஸ்க்

  • November 21, 2026
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலான் மஸ்க், பிலிப்பைன்ஸில் இரண்டு தீவுகளை மேம்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிற்கான பிலிப்பைன்ஸ் தூதர் ஜோஸ் மானுவல் ரொமுவால்டெஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சீனாவில் நடைபெறும் ஏபெக் உச்சி மாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் செல்வதற்கு முன்பு, மஸ்க் தனது தனி விமானம் மூலம் மணிலாவில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மஸ்கின் இந்த திட்டமானது  அமெரிக்க முதலீடுகளைப் பெறுவதற்கும், ஸ்டார்லிங்க் சேவையை பெறுவதற்கும் சாதமான அறிகுறியாக பிலிப்பைன்ஸ் […]