ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு செலவு திட்டம் தொடர்பில் விவாதம் – முரண்பட்டுநிற்கும் தலைவர்கள்

  • November 26, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2028 முதல் 2034 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையிலான வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவு தொடர்பான விவாதம் இன்று நடைபெறவுள்ளது. ஏறக்குறைய €1.6 டிரில்லியன்  மதிப்பிலான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவு தொடர்பாக, கூட்டணியின் உறுப்பினர்கள் விவாதிக்கவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான அன்டோனியோ கோஸ்டா, டிசம்பர் மாதத்தின் இறுதிக்குள் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சித்து வருகிறார். இருப்பினும் கூட்டணி உறுப்பினர்கள் உக்ரைனுக்கான நிதியுதவிக்கு பாரிய தொகை ஒதுக்கப்பட்டிருப்பதுடன் முரண்பட்டு வருகின்றனர். குறிப்பாக தங்களது உள்நாட்டு பொருளாதாரம் […]