வாழ்வியல்

தலைமுடிக்கு ஏற்ற வகையில் எண்ணெயை எப்படி தெரிவு செய்ய வேண்டும் தெரியுமா?

  • September 15, 2026
  • 0 Comments

ஆண்,பெண் ஆகிய இரு பாலருக்குமே இருக்கக்கூடிய மிகப்பெரும் பிரச்சினை தலைமுடிப் பிரச்சினையாகும். இதற்கு மிக முக்கிய காரணம், எமது தலைமுடியின் தன்மைக்கேற்ற சரியான எண்ணெயைத் தேர்வு செய்யாமல் தலைமுடியைப் பராமரிப்பதாகும். ஆகவே, எமது தலைமுடியின் தன்மையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதையும், அதற்கான சரியான எண்ணெய் எது என்பதைப் பற்றியும் பார்க்கலாம். முதலில் அரைவாசி நீர் நிரப்பப்பட்ட கண்ணாடிக் குவளையொன்றினுள் எமது தலைமுடி ஒன்றை இட்டு 5 நிமிடங்கள் காத்திருந்தால் எமது முடியின் தன்மையை இலகுவாகக் கண்டறியலாம். 5 […]