57 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் வைபவ் சூர்யவன்ஷி
இந்தியாவின் 15 வயதான இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வருகிறார். தற்போதைய சாம்பியனான சென்ட்ரல் ஜோன் (Central Zone) அணிக்கு எதிரான துலீப் டிராபி (Duleep Trophy) அரையிறுதிப் போட்டியில், ஈஸ்ட் ஜோன் (East Zone) அணிக்காக விளையாடி வரும் அவர், தொடரின் வரலாற்றிலேயே அரைசதம் அடித்த மிக இளவயது வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று கேப்டன் இஷான் கிஷனின் (Ishan Kishan) வருகை இல்லாததால் […]













