ஐரோப்பா

2026 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு பிரித்தானிய எழுத்தாளர் வசம்

  • November 10, 2026
  • 0 Comments

The End of Everything என்ற நூலை எழுதிய பிரித்தானிய எழுத்தாளர் எம். ஜான் ஹாரிசன்  John Harrison ,  மதிப்புமிக்க புக்கர் இலக்கியப் பரிசை வென்றுள்ளார். 81 வயதான ஹாரிசன் புக்கர் பரிசை வென்ற வரலாற்றிலேயே மிகவும் வயதான எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உலகப் பேரழிவுக்குப் பிந்தைய எதிர்காலத்தைப் பற்றிய நாவலான ‘தி எண்ட் ஆஃப் எவ்ரிதிங்’, இந்த ஆண்டு புக்கர் பரிசுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகளிலேயே மிகவும் சிறிய படைப்பாகும். இந்த நாவல், ஒரு […]