இலங்கை

வங்காள விரிகுடா கடல் பகுதியில் வலுப்பெறும் காற்றழுத்தப் பகுதி – 100MM மழை பெய்யும்

  • October 25, 2026
  • 0 Comments

வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு 15.5° வடக்கு அட்சரேகை மற்றும் 91.0° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் மையம் கொண்டுள்ளதாகவும்  அத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு இன்று வலுப்பெற்று வங்காள விரிகுடா கடல் பகுதியின் கிழக்கு-மத்திய மற்றும் அருகிலுள்ள தென்கிழக்குப் பகுதிகளுக்கு மேல் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக அதிக வாய்ப்புள்ளது என்றும் […]