ஸ்பெயினில் வங்கி வரியை நீட்டிக்க தீர்மானம் - வீட்டு வசதி நெருக்கடிக்கு நிதியளிக்க நடவடிக்கை ஐரோப்பா

ஸ்பெயினில் வங்கி வரியை நீட்டிக்க தீர்மானம் – வீட்டு வசதி நெருக்கடிக்கு நிதியளிக்க நடவடிக்கை

  • November 21, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் வீட்டுவசதி திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக தற்போதைய வங்கி வரியை 2027 வரை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான கொள்கை தீர்மானத்தில் தனது அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் எனபிரதமர் பெட்ரோ சான்செஸ் இன்று அறிவித்தார். வங்கி வரியை நீட்டிப்பதன்மூலம் €1.4 பில்லியன் வருவாய் ஈட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வருவாயை முழுமையாக சமூக வீட்டுவசதி கட்டுமானம், குத்தகைதாரர்களுக்கான வரிச் சலுகைகள் மற்றும் வீடுகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தவுள்ளதாக அவர் மேலும் அறிவித்தார். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க […]