இலங்கை

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு

  • October 30, 2026
  • 0 Comments

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜெயவர்தன இது தொடர்பில் அறிவித்துள்ளார். இதற்கமைய அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் 05 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.